சிக்கனக்கார நண்பன்

 

நண்பன் 1: நான்தான் மிகவும் சிக்கனக்காரன், என்னுடைய தேனிலவுக்குக் கூட தனியாகத்தான் போனேன். பாதி செலவை மிச்சப்படுத்திவிட்டேன்.

நண்பன் 2: ஹாஹா…! நான் மொத்த செலவையும் மிச்சப்படுத்தினேன், என் நண்பன் டார்ஜிலிங் போனான். அவனோட என் மனைவியை அனுப்பி விட்டேன். இப்ப சொல்லு, யார் ரொம்ப சிக்கனம்?!

 

One thought on “சிக்கனக்கார நண்பன்

  1. நண்பன் 1: நான்தான் மிகவும் சிக்கனக்காரன், என்னுடைய தேனிலவுக்குக் கூட தனியாகத்தான் போனேன். பாதி செலவை மிச்சப்படுத்திவிட்டேன்.

    நண்பன் 2: ஹாஹா…! நான் மொத்த செலவையும் மிச்சப்படுத்தினேன், என் நண்பன் டார்ஜிலிங் போனான். அவனோட என் மனைவியை அனுப்பி விட்டேன். இப்ப சொல்லு, யார் ரொம்ப சிக்கனம்?!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

To Avoid Spam, Please correct this number to post comments * Time limit is exhausted. Please reload the CAPTCHA.