tamil latest jokes collections

“செய்… அல்லது செத்துமடி… ” —- நேதாஜி..
” படி.. அல்லது பன்னிமேய்… ” — எங்கபிதாஜி….

ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரியவைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்…

மாணவர்கள்: புரியல சார்…

—————-

போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது ?

டிரைவர்
: அதான் எனக்கும் புரியல சார்… நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.

—————-

மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப்பொண்ணோடகம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே… இப்பபாரு… அவ 470 மார்க்… நான் 480… மார்க்.

அப்பா: சனியனே… அவபத்தாவதுபடிக்கிறா…. நீ +2 படிக்கிரடா

—————-

நாட்டாமை: என்ரா… பசுபதி…எக்ஸாம்க்கு பெவிகால் எடுத்துட்டுப்போற ?

பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப்போச்சாம்..

நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா….. சிங்கம்டா..

—————-

முடியாதுஎன்றுசொல்பவன்முட்டாள்….

முடியும்
என்றுசொல்பவந்தான்புத்திசாலி…

இப்ப
சொல்லுங்க…என் ” செல் ” லுக்கு டாப்அப் பண்ணமுடியுமா…முடியாதா… ?

—————-

லவ்லட்டருக்கும் , எக்ஸாம் ’ க்கும் என்ன வித்தியாசம் ?

லவ் லெட்டர்:மனசுக்குள்ளநிறையஇருக்கும்.. ஆனாஎழுதவராது…

எக்ஸாம்: மனசுக்குள்ளஒண்ணுமேஇருக்காது… ஆனாநிறையஎழுதுவோம்… எப்பூடி ?

—————-

கணவன்: காலெண்டர் ’ ல என்னப்பாக்குற ?

மனைவி: பல்லிவிழும்பலன்…

கணவன்: கொண்டா.. நான்பாக்குறேன்… அதுசரி… பல்லிஎங்கவிழுந்தது ?

மனைவி: நீங்கசாப்ட்டசாம்பார்ல…

—————-

நம்மஅய்யாச்சாமி நடுஆற்றில்படகில்போய்ககொண்டிருக்கிறார்… அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப்பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறதுஎன்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை… எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்…

” இங்குமுதலைஉள்ளது…யாரும்இங்கேநீந்தவேண்டாம். ”

—————-

நம்ம சூப்பர்ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும் ?

* J to the A to the V to the A — JAVA
* கண்ணா… வைரஸ்தான்கூட்டமாவரும். ஆண்ட்டிவைரஸ்சிங்கில் ’ லாத்தான்வரும்.
* C க்குஅப்புறம் C++… எனக்குஅப்புறம் NO++

One thought on “tamil latest jokes collections

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

To Avoid Spam, Please correct this number to post comments * Time limit is exhausted. Please reload the CAPTCHA.