Tamil Cinema Mokkai Jokes part3

தனுஷ்: அம்மா னா ஹார்லிக்ஸ் போட்டு குடுக்கணும்
போலீஸ் ல போட்டு குடுக்கக்கூடாது.

அம்மா: புள்ளை னா பொறுப்பா இருக்கணும்.
இப்பிடி வெறுப்பாக்க கூடாது.

மாதவன்: நான் உன்னை விரும்பலை. உன்மேல ஆசை படலை. ஆனா இதெல்லாம் நடந்திருமோன்னு பயமா இருக்கு.

ஷாலினி: நான் என்ன அவ்வளோ கொடூரமாவ இருக்கேன்

வடிவேலு: நீ யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்க தெரியுமா?
நாய் சேகர் நாய் சேகர் நாய் சேகர்.

சுந்தர்.சி: ஒரு நாய் தான் நிக்குது. மிச்சம் 2 எங்கடா?

தனுஷ்: என்னை மாதிரி பசங்கள பாத்தா பிடிக்காது. பாக்க பாக்க தான்

பிடிக்கும்.

தமன்னா: என்ன பிடிக்கும்? பைத்தியமா?

சிம்பு: நான் ஒரு கண்ணாடி மாதிரி லே.

வில்லன்: அப்போ கொஞ்சம் நேரம் ஆடாம நில்லு லே.ஷேவ்

பண்ணிக்கிறேன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

To Avoid Spam, Please correct this number to post comments * Time limit is exhausted. Please reload the CAPTCHA.