Friends Jokes by Gautham

MAN1: Pavam antha ponnu, kadhu kekathu pola! na onnu sonna adhu onnu solluthu!
MAN2: Yen ennachu,
MAN1: Na”i love U sonna athu serupu pinjudumnu solluthu.

 

Zoology sir:
Practicalukkum Theoryukkum yenna difference…
Student:
Naanga arutha athu practical..Neen ga arutha athu theory…
Students rockzz….

 

Wife open call center tamil adult joke

 

அந்தக் கணவனும், மனைவியும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள விரும்பும்போது ஒருவரை ஒருவர் ஜாடையாக அழைத்துக் கொள்ள ஒரு கோட் வேர்ட் வைத்திருந்தனர். அதாவது போன் கால் என்று சொன்னால்… அதுக்கு என்று அர்த்தம். இப்படி பேசிக் கொண்டால் குழந்தைக்குப் புரியாது என்பது அவர்களது ஐடியா.

ஒரு நாள் கணவராகப்பட்டவருக்கு அந்த நினைப்பு வந்து விட்டது. உடனே மகனைக் கூப்பிட்டு, போய் அம்மா கிட்ட, அப்பாவுக்கு போன் பண்ணனும்னு சொல்றாருன்னு சொல்லு என்றார்.

மகனும் போய் அம்மாவிடம் அப்பா சொன்னதைச் சொன்னான். அதைக் கேட்ட அம்மா, இன்று நெட்வொர்க் டவுன் என்று சொல்லு என்றார்.

மகன் வந்து இதை அப்பாவிடம் சொன்னான். அதைக் கேட்ட அப்பா, அப்படீன்னா நான் பிசிஓவுக்குப் போய் பண்ணிக்கட்டா என்று கேளு என்றார்.

அதைக் கேட்ட அம்மா, அப்பா, பிசிஓவுக்குப் போனா, நான் வீட்ல கால் சென்டரை திறந்திருவேன்னு போய்ச் சொல்லு என்றாள்.

 

 

ஓட்டையைப் போட்டுட்டானே

 

சுப்பன் – என் பையன் ரொம்ப மோசம்

குப்பன் – என்ன செஞ்சுட்டான்

சுப்பன்- என்னோட வேலைக்காரி கர்ப்பமாக காரணமாகிட்டான்

குப்பன் – அடப்பாவி, அவனுக்கு 9 வயசுதானே ஆகுது…

சுப்பன் – ஆமா, ஆனா என்னோட ஆணுறைகளையெல்லாம் எடுத்து ஓட்டைப் போட்டுட்டானே…

 

 

Mappillai and Mamanaar Jokes

அந்த நபரின் மகளுக்குக் கல்யாணம் சிறப்பாக முடிந்தது. இப்போது பொண்ணும், மாப்பிள்ளையும் கிளம்பும் நேரம். அப்போது பெண்ணின் மாப்பிள்ளையிடம் வந்து ஒரு தாளைக் காட்டினார்.

அதில், Goods once delivered will not be taken back என்று இருந்தது.

அதைப் பார்த்த மாப்பிள்ளை தானும் ஒரு தாளை எடுத்து மாமனாரிடம் கொடுத்தார்.

அதை வாங்கிப் பார்த்தார் மாமனார்.

அதில் Guarantee void if seal is broken என்று இருந்தது..

 

 

Tamil Jokes Husband and Wife July 2012

அவன்: நான் என் பொண்டாட்டிக்கு தினமும் ஆபீஸ் போறதுக்கு முன்னாடி முத்தம் கொடுப்பேன்… நீங்க எப்படி?”

இவன்: “ஹி.. ஹி.. நானும் தான்… நீங்க ஆபீஸ்க்கு போனதுக்கு அப்புறம்”

அவன்: “கொய்யால! !!!!!”

======================================

குடிப்பழக்கம் உள்ள நண்பர்களுடன் பழகுவதைக் குறைக்கணும்…………
.
.
.
.
ஏன் என்றால் ?>
.
.
.
.
.
.
.

நம்ம சரக்கை காலி பண்ணிடுறானுங்க.

======================================

எல்.கே.ஜி.
பையன் : அப்பா நேத்து வந்த கணக்கு டீச்சரு சூப்பர் பிகர்ப்பா

அப்பா : டேய் டீச்சர் எல்லாம் அம்மா மாதிரி டா

எல்.கே.ஜி.
பையன் : அப்பா, பாத்தியா சைடு கேப்ல நீ ரூட் போடுர….

======================================

Husband texts to wife on cell..

“Hi,what r u doing Darling?”

Wife: I’m dying..!

Husband jumps with joy but types “Sweet Heart, how can I live without U?”

Wife: “U idiot! I’m dying my hair..”

Husband: “Bloody English Language!

 

Tamil Jokes Collections July 2012

நண்பர் : “ உங்க படத்தில, சம்பந்தமே இல்லாமே, பாட்டி ஒரு பையனுக்கு கதை சொல்ற மாதிரியான சீனை எதுக்கு சார் சேர்த்திருக்கீங்க?”

டைரக்டர்: “ படத்தில கதையே இல்லைன்னு யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க…!” …

மனைவி : “ என்னங்க! இதுவரைக்கும் ரெண்டு பேரா இருந்து வந்த நாம, இனிமே மூணு பேரா ஆகப் போறோம்”

கணவன் : “ அடி கள்ளி… எங்கிட்ட சொல்லவே இல்லையே…. எத்தனை மாசம் ?”

மனைவி : “ அதில்லைங்க எங்கம்மாவும் நம்ம கூடவே வந்து செட்டில் ஆகப் போறாங்க”

பேஷன்ட் 1 : “ என்னாதிது….? இந்த டாக்டர், வித்தியாசமா வேஷ்டி, சட்டை, துண்டு போட்டுட்டு இருக்காரே …?

பேஷன்ட் 2 : “அவரு அரசியல்வாதியா இருந்தப்போ வாங்கின டாக்டர் பட்டமாம் அந்த ஞாபகத்துல இப்படி இருக்காரு”

MAN 1 : என்னங்க உங்க வீட்டுல எப்பவும் சிரிப்பு சத்தமா கேட்டுக் கிட்டே இருக்குது?

MAN 2 : எம் பொண்டாட்டி எம் மேல ஏதாவது பாத்திரத்த தூக்கி வீசுவா …எம் மேல பட்டா அவ சிரிப்பா… படாட்டா நான் சிரிப்பேன் …. ஒரே டமாசுதான் போங்க.

Girl:-Oru Azhagana Kavithai Solluda..
Boy :-Unnai Kandadhum ennai marandhen..
Girl:-Appuram?
Boy:-Un thangai’yai kandadhum unnai’ye marandhen..!

Maamiyaar: Enna dhan irundhalum namma maapillai’ku over kusumbu’nga.
Maamanaar: Appadi enna pannar?
Maamiyaar: Namma veetukku “Naigal Jaakirathai” endru board vaikka sonna, “Peygal Jaakirathai” endru board vachittar.

 

Tamil Adult Jokes 2012

2 men went to prostitute, 1st one went inside, after he came out, he says My
wife is BETTER.
2nd one went inside & after he came out he says, Yes, your WIFE is certainly
BETTER!!

Lady: “doctor, I feel very weak.”
Dr: “how many times do u have sex?”
Lady: “5 times, mon-fri.”
Dr: “cut down Wed.”
Lady: “but that’s the only day I m with my husband!”

A person was carrying 3 BABIES in the train.
The lady next to him asked, “Are they your BABIES.” The Person said, “NO, I
own a condom factory & these are customers complaints!!”

 

 

husband and wife jokes

மனைவி : என்னங்க செத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான் இருகனுமாம்ல…………..
கணவன் : அதனால தாண்டி அது சொர்க்கம் ………..!
மனைவி . . . . ???? 🙁

கணவன் – அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். பணம் அனுப்ப சொல்லி, லெட்டர் போட்டிருக்காங்க.
மனைவி – சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க எல்லாம் சரியாப் போய்டும்.
கணவன் – ஓகே அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுகிறேன்.

நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
கணவன்: 6 மாசமா அவ என்கிட்டே பேசுறதே இல்லை
நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..

அப்பா: உனக்கு எப்படிப் பட்ட பொண்ணு பார்க்கிறது?
மகன்: நிலா மாதிரி!
அப்பா: நிலா மாதிரின்னா?
மகன்: தினமும் ராத்திரி வரணும்! காலையில போயரனும்!!

காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை…
காதலி : !!!!

நிருபர்- உங்கள் வருங்கால கணவர் எப்படி இருக்க வேணும் என்று நினைக்கிறீங்க?
நடிகை-நிகழ்கால கணவரை விட நல்லா இருக்க வேணும் என்று தான்

ஆசையே துன்பத்துக்குக்காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்
எப்படி?
என் மனைவியை நான் ஆசைப்பட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

“எங்க வீட்டு நாயைக் காணோம் சார்…” “அடையாளம் சொல்லுங்க…” “அது கோபமா குரைக்கும் பொழுது, என்னோட மாமியார் மாதிரியே இருக்கும்…….!

பையன்-அம்மா எதிர் வீட்டு ஆண்டி பேரு என்னம்மா?
அம்மா-விமலாடா..
பையன்-அப்பாவிக்கு இது கூட தெரிய மாட்டேதுங்கும்மா அந்த ஆண்டிய “டார்லிங்”னு கூப்பிடுறார்.

டாக்டர்-“சாரிங்க, நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன், பேஷண்ட்டை காப்பாத்த முடியலை.”
நர்ஸ்-“டாக்டர் உளராதீங்க, நீங்க செஞ்சிட்டு வர்றது போஸ்ட்மார்ட்டம்!”

இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க. .. நீங்க கேட்டீங்களா? … நான் கேக்கல. அவங்களாதான் சொன்னாங்க

அந்நியன் : தினமும் பஸ் ல டிக்கெட் எடுக்காம போறீயே,அது உனக்கு தப்பா தெரியல்லையா???

மனிதன் : டேய்,முகத்துல விழுந்து இருக்கிற முடியை விளக்கிட்டு பாருடா.நான் தான் இந்த பஸ் ட கண்டேக்டர்

 

 

Teacher and Student Jokes 2012

தமிழ் ஆசிரியர் : ஏன்டா…. நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கின்றீங்க?
மாணவர்கள் : நீங்க தான சார், நேற்று சொன்னீங்க “துன்பம் வரும் வேலையிலே சிரிங்கன்னு, அதான்……
==============================

ஆசிரியா் ; இந்த period முழுக்க நீ வெளியில நில்லு
அப்போ தான் உனக்கு அறிவு வரும்.

மாணவன் ; அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு
வராதா????
ஆசிரியா் ; ???????????????.

==============================

சார் : தலை வலின்னு 1 நாள் லீவ் எடுத்த சரி,
கால்வலின்னு ஏன் 2 நாள் லீவ் எடுத்த?

மாணவன் : தலை ஒன்னு தானே இருக்கு, ஆனா
கால் இரண்டு இருக்கே சார்!

==============================
ஆசிரியர்: பள்ளிக்கூடத்துக்கு வரும்போது இப்படியா தலையை பிரிச்சுப் போட்டு கிட்டு வாறது?

மாணவி:நீங்க தானே டீச்சர் நேத்திக்கு பூரா பின்னிடுவேன் பின்னிடுவேன்னு சொல்லி கிட்டு இருந்தீங்க…

==============================
கோபால் : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?
ஆசிரியர் : தரமாட்டேன். ஏன்?
கோபால் : நான் HOME WORK செய்யலை சார்!

==============================

ஆசிரியர்: நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தருகிறேன். அடுத்து இரண்டு கோழி தருகிறேன். இப்ப உன்கிட்டே எத்தனை கோழி இருக்கும்?

மாணவன்: 5 இருக்கும் சார்!

ஆசிரியர்: நல்லா கேளு! முதல்லே இரண்டு கோழி தர்றேன். மறுபடியும் இரண்டு தர்றேன். இப்ப உன்கிட்டே எவ்வளவு இருக்கும்?

மாணவன்: 5 தான் சார்!

ஆசிரியர் (பெருமூச்சு விட்டவாறு): உஷ்! சரி, இதுக்குப் பதில் சொல்லு. முதல்லே இரண்டு ஆப்பிள் தர்றேன். அடுத்து ரெண்டு ஆப்பிள் தர்றேன். மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்?

மாணவன்: 4 சார்.

ஆசிரியர்: குட்!. இப்ப, 2 கோழி தர்றேன். பிறகு 2 கோழி தர்றேன். உன்கிட்டே மொத்தம் எத்தனை கோழி இருக்கும்?

மாணவன்: 5 சார்!

ஆசிரியர்: அது எப்படிறா 5 கோழி வரும்?

மாணவன்: என்கிட்டே ஏற்கனவே ஒரு கோழி இருக்கு சார்.

ஆசிரியர்: !!!!
==============================

 

TamilJokes June 2012

மனைவி;  ஏங்க‌ நாலுக்குனாள் உங்க‌
தொப்ப‌  அதிகமாயிட்டே  போகுதே
போய் டாக்டர்_கிட்ட‌ காட்டக்கூடாதா..?

கனவர்;    அடி நீ வேர‌.  டாக்டர் இப்பதான் எனக்கு
‘எட்டு மாசம்’னு சொல்லியிருக்காரு..

மனைவி;!!!!!!!!:O
=========================================

கோடை விடுமுரையில்…

மகன்;      அப்பா அப்பா எனக்குதான் லீவு
விட்டுட்டாங்களே,  எப்ப‌ ப்பா டூரு போகபோறோம்?

அப்பா;    இருடா, உங்க‌ பக்கத்து வீட்டு ஆன்டீக்கு
லீவு விடலையாம்…

(இப்படியும் ப்ளான் பன்னுவாங்க‌ போல‌)

=========================================

தந்தை : நான் உன்னை அடிச்சுட்டா உன் கோபத்தை நீ எப்படி கண்ட்ரோல் பண்ணுவே?

மகன் : டூத் ப்ரஷினால டாய்லெட் சுத்தம் செய்வேன்.

தந்தை : அதனால எப்படி கோபம் கட்டுப்படும்!!!

மகன் : அந்த ப்ரஷ் உங்க ப்ரஷ் ஆச்சே. ஹி..ஹி.

=========================================

ஒரு பொறியியல் கல்லூரி வாசல் முன் தம் பிள்ளையை படிக்க வைக்க வந்த பெற்றோர்…

பெற்றோர் : இந்த காலேஜ் நல்ல காலேஜா?

வாட்ச்மேன் : ரொம்ப நல்ல காலேஜ். இங்க படிச்சா வேலை ரொம்ப ஈசியா கிடைக்கும்.

பெற்றோர் : அப்படியா!!

வாட்ச்மேன் : ஆமா. நானும் இந்த காலேஜ்ல தான் எஞ்சினியரிங் படிச்சேன். படிச்ச முடிச்ச உடனே இங்கேயே இந்த வேலை கிடைச்சிடுச்சு