Tamil latest kadi jokes 2015

டாக்டர்! எனக்கு பல் ஆடுது! 🔗எந்த பாட்டுக்கு? ……………………………………………… 🔘ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்? 🔗நோயோடதான்! ………………………………………………. ☑தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்! 🔗அப்ப….. நீ படிச்சா கிடைக்காதா? ………………………………………………………….. 🔘டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! நீயும் வந்துவிடு! 🔗கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா? …………………………………………………………… ☑டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய? […]
Continue reading…

 

அப்பா நான் லவ் பண்ணறேன்

பெண் : அப்பா நான் லவ் பண்ணறேன்.. அப்பா : பையன் எந்த ஊரு.. பெண்: UK ல இருக்கான்… அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே.. எப்படி? பெண் : FACE BOOK மூலமா நண்பர்கள் ஆனோம் … WEBSITE மூலமா நானும் அவனும் டேட்டிங் கூட போய் இருக்கோம் …… WHATSAPP ல ரெம்ப நாளா சாட் பண்ணறோம்… நாங்க லவ் I ஷேர் பண்ணினது SKYPE ல, அப்புறும் VIBER […]
Continue reading…

 

ஒரு டாஸ்மாக் பாரில்

“தம்பி!! ஒரு பீர்!” “என்ன அண்ணே! இன்னைக்கி ரொம்ப சோகமா இருக்கீங்க?? மூஞ்சி டல்லா இருக்கு?” “அதை விடுப்பா! பீரை எடுத்திட்டு வா!” “பரவா இல்லை, சொல்லுங்கண்ணே!!” “அது வந்து, ஒண்ணுமில்லை, எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துடுச்சு, ஒரு மாசம் என்னோட பேசமட்டேன்னு சொல்லிட்டா” “போங்கண்ணே! சந்தோசமான விசயத்திற்கு போய் இம்புட்டு கவலைப்படுறீங்களே?” “அடேய்! இன்னைக்குத்தான் அந்த மாசத்தோட கடைசி நாள்!”
Continue reading…

 

இரண்டு கோழி தருகிறேன்

Tamil Jokes ஆசிரியர்: நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தருகிறேன். அடுத்து இரண்டு கோழி தருகிறேன். இப்ப உன்கிட்டே எத்தனை கோழி இருக்கும்? மாணவன்: 5 இருக்கும் சார்! ஆசிரியர்: நல்லா கேளு….. முதல்லே இரண்டு கோழி தர்றேன், மறுபடியும் இரண்டு தர்றேன், இப்ப உன்கிட்டே எவ்வளவு இருக்கும்? மாணவன்: 5 தான் சார். ஆசிரியர் (பெருமூச்சு விட்டவாறு): உஷ்….முடியலடா. சரி, இதுக்குப் பதில் சொல்லு. முதல்லே இரண்டு ஆப்பிள் தர்றேன். அடுத்து ரெண்டு ஆப்பிள் […]
Continue reading…

 

கணவனும் மனைவியும்

கணவனும், மனைவியும் நடந்து போய்க் கொண்டுள்ளனர். சாலையில் ஒரு குரங்கு கிராஸ் செய்து ஓடுகிறது. மனைவி – என்னங்க, உங்க உறவுக்காரர் இப்படி பொறுப்பில்லாமல் ரோட்டை கிராஸ் செய்கிறார் பாருங்க… யாருங்க இது?. கணவன் (கடுப்பை அடக்கியபடி)- என் மாமனார்தானே போகிறார். உனக்கு அவரைத் தெரியாதாக்கும்….!!!!! ====================================== மனைவி சமைத்து வைத்த சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தார் கணவர். மனைவி – ஏங்க, நான் உங்களுக்கு இப்படியே சமைச்சுப் போட்டுக் கிட்டிருந்தா எனக்கு என்னங்க கிடைக்கும்?. கணவன்- என்னோட […]
Continue reading…

 

என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்

நேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்! நிஜமாவா, எப்படி? அவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிகிட்டேன்!’… =========== அம்மா……… அப்பாவ எங்கு தேடியும் காணோமே?? ஏண்டா மொய் எழுதற எடத்துல தேடினே?…பந்தியிலே தேடிப்பாரு கிடைப்பாரு அந்த தின்னி பண்டாரம்..!!?? ================ ஒரு கணவன் ரொம்பத் தாமதமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான். மனைவி ரொம்பவும் வருத்தப்பட்டுச் சொன்னாள்: “”ரொம்ப சாரிங்க… உங்களுக்காக ஆசையா ஒரு புது சமையல் ஐயிட்டம் பண்ணி […]
Continue reading…

 

Company New trainee

ட்ரெய்னியாக ஒரு பெரிய கம்பெனியில் ஒருவன் வேலைக்கு சேர்ந்தான்.சேர்ந்ததும் மிதப்பு தாங்காமல் இண்டர்காமில் டயல் செய்து “ஹலோ யாரது? எனக்கு ஒரு காபி உடனே வேண்டும்” “என்னது காபியா? நீ தவறான நம்பர் டயல் செய்திருக்கிறாய்?” “சரி சரியான நம்பர் எது?” “ஹலோ நீ யார் கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா?” “யாரு கிட்ட?” “நான் தான் இந்த கம்பெனியோட CEO” “நீ யார்கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா?” “தெரியாது,யார் கிட்ட?” “தெரியாதா அப்பாடா…ரொம்ப நல்லது” டொக்…  
Continue reading…

 

November 2012 TamilJokes collections

“கணவனும் மனைவியும் ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் புரிஞ்சிக்கிட்டு நடந்துக்கிட்டா வாழ்க்கையிலே எந்தச் சிக்கலும் வராது சார்! விட்டுக் கொடுக்கிற மனப்பான்ம… வேணும்… எங்க வீட்டுலே பாருங்க… எப்பவும் அப்படித்தான்.. சின்னச் சின்ன பிரச்சனைகளை அவகிட்டே விட்டுடுவேன்.. பெரிய பிரச்சனைகளையெல்லாம் நான் எடுத்துக்குவேன்!” “சின்ன பிரச்சினைன்னா எது..?” ““பையனை கல்லூரியிலே சேர்க்கறது.. ‌பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடரது ..புதுசா வீடு கட்டறது.. இதெல்லாம்தான்…!” “பெரிய பிரச்சினைன்னா..?” “இலங்கைப்பிரச்சனை.. காஷ்மீர்ப் பிரச்சனை… ஈராக்.. ஈரான்… இது மாதிரி”…..!!!??? =========== …! .ஒரு […]
Continue reading…

 

Tamil Mokkai Jokes October 2012

“எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்கிறாரு தெரியுமா..?” “இப்பதான் டைனோஸரைஸே கிடையாதே” “எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!” =============== “ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சுற்றி நிற்குதே..?” “நான் சொல்லலை அவரு பதினெட்டு ‘பட்டி’க்குச் சொந்தக்காரருன்னு…” ============== “வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?” “அப்படியே அப்பனையே உரிச்ச ு வ ைச்சிருப்பான்.” ============== இரண்டு நடிகைகள் உரையாடலில் இருந்து…. “யாராவது பழம் கொடுத்தால் வாங்காதே..” “ஏன்..?” “பழம் பெறும் நடிகைனு சொல்லிடுவாங்க..!” ================ […]
Continue reading…

 

Captain VijayaKanth Rocks

VijayaKanth was lying on the beach, An American : Are you relaxing? VijayaKanth : No, I yam VijayaKanth. Annggg! *wink* Another American : Are you Relaxing? VijayaKanth : Noo, I yam VijayaKanth. An English man : Are you relaxing?? VijayaKanth : *SHOUTS* NO NO NO… I yam vijayakanth, vijayakanth, vijayakanth!! [VijayaKanth left that place in […]
Continue reading…