கஸ்டமர் கேரில் வேலை செய்யும் ஒருவர்

கஸ்டமர் கேரில் வேலை செய்யும் ஒருவர், ஒரு வாடிக்கையாளரை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு செல்ல முடிவெடுக்கிறார். அந்த வாடிக்கையாளர் அடிக்கடி தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பவர். எப்படியாவது இன்று அவரை சந்தித்து, அவரது எல்லா சந்தேகங்களையும் முழுவதுமாக தீர்த்து வைக்கவேண்டும். அது முடியாவிட்டால் இனிமேல் தொல்லை கொடுக்க முடியாதவாறு நன்றாக திட்டிவிட்டு வரவேண்டும் என்ற முடிவுடன் அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வாடிக்கையாளரின் வீடானது அந்த தெருவின் இறுதியில் தனியாக இருந்தது. தனது, வண்டியை நிறுத்திவிட்டு, வீட்டிற்கு முன்பிருந்த […]
Continue reading…

 

அப்பா நான் லவ் பண்ணறேன்

பெண் : அப்பா நான் லவ் பண்ணறேன்.. அப்பா : பையன் எந்த ஊரு.. பெண்: UK ல இருக்கான்… அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே.. எப்படி? பெண் : FACE BOOK மூலமா நண்பர்கள் ஆனோம் … WEBSITE மூலமா நானும் அவனும் டேட்டிங் கூட போய் இருக்கோம் …… WHATSAPP ல ரெம்ப நாளா சாட் பண்ணறோம்… நாங்க லவ் I ஷேர் பண்ணினது SKYPE ல, அப்புறும் VIBER […]
Continue reading…

 

Doctor and Nurse Jokes

ஆபரேஷன் முடிஞ்சு தையல் போடுற நேரத்துலதான் அவரு போலி டாக்டர்னு தெரிஞ்சுது…! எப்படி? தையலை, சாதாரண நூல்ல போடவா. இல்லை மாஞ்சா நூல்ல போடவான்னு கேட்டாரே..? ———————————————————————————————– டாக்;டர் கோபமா இருக்காரே, ஏன் ? ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம். ———————————————————————————————– டாக்டர் ; ஏன் சார்.. எதுக்கு நர்ஸ் கையை தடவிப் பார்த்தீங்களாம்..? நோயாளி ; நீங்கதானே சொன்னீங்க.. ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு..! ———————————————————————————————– கிளினிக்கில் […]
Continue reading…

 

husband and wife dinner

மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்? கணவன்: பருப்பும் சாதமும். மனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம். கணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல். மனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது. கணவன்: முட்டைப் பொரியல்? மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை. கணவன்: பூரி? மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான். கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா? மனைவி: ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்புக் கெட்டுப்போகும். கணவன்: மோர் குழம்பு? மனைவி: வீட்ல மோர் […]
Continue reading…

 

ஒரு டாஸ்மாக் பாரில்

“தம்பி!! ஒரு பீர்!” “என்ன அண்ணே! இன்னைக்கி ரொம்ப சோகமா இருக்கீங்க?? மூஞ்சி டல்லா இருக்கு?” “அதை விடுப்பா! பீரை எடுத்திட்டு வா!” “பரவா இல்லை, சொல்லுங்கண்ணே!!” “அது வந்து, ஒண்ணுமில்லை, எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துடுச்சு, ஒரு மாசம் என்னோட பேசமட்டேன்னு சொல்லிட்டா” “போங்கண்ணே! சந்தோசமான விசயத்திற்கு போய் இம்புட்டு கவலைப்படுறீங்களே?” “அடேய்! இன்னைக்குத்தான் அந்த மாசத்தோட கடைசி நாள்!”
Continue reading…

 

எளிய முறையில் மிமிக்கிரி கலை

—– எழுதியவர் – தமிழ்செல்வி கார்த்திக் :- வயில் பாக்கு போட்டு கொள்ளவும் (கீழே துப்பவோ விழுங்கவோ கூடாது)இப்போது வார்த்தைகளின் நடுவில்…உ.ஊ.உ.ஊ. அல்லது ஏ..ஏ..எ.எ. என சேர்த்துக் கொள்ளவும் . இப்போது ஏ..ஏ..ஏய் மிஸ்டர்ர். சந்திர .. மோளி என்று மெதுவாக‌ வார்த்தையை வெளியிடவும் , கார்த்திக் வாய்ஸ் ரெடி. விஜ‌ய‌காந்த் :- ஹஸ்கி வாய்சில் பேச முயற்சி செய்யும் போது கண்டிப்பாக அங்… ஏ புள்ள‌…. என்ற‌ வார்த்தையை சேர்த்து கொள்ள‌வும் . ஒவ்வ‌ரு வார்த்தையின் […]
Continue reading…

 

இரண்டு கோழி தருகிறேன்

Tamil Jokes ஆசிரியர்: நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தருகிறேன். அடுத்து இரண்டு கோழி தருகிறேன். இப்ப உன்கிட்டே எத்தனை கோழி இருக்கும்? மாணவன்: 5 இருக்கும் சார்! ஆசிரியர்: நல்லா கேளு….. முதல்லே இரண்டு கோழி தர்றேன், மறுபடியும் இரண்டு தர்றேன், இப்ப உன்கிட்டே எவ்வளவு இருக்கும்? மாணவன்: 5 தான் சார். ஆசிரியர் (பெருமூச்சு விட்டவாறு): உஷ்….முடியலடா. சரி, இதுக்குப் பதில் சொல்லு. முதல்லே இரண்டு ஆப்பிள் தர்றேன். அடுத்து ரெண்டு ஆப்பிள் […]
Continue reading…

 

இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?

ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர் பின் ஒருவராக செல்லக் கண்டார். இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாய் வைத்திருந்தவரை அணுகி, “இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?” “முதலில் செல்வது எனது மனைவி.” […]
Continue reading…

 

கணவனும் மனைவியும்

கணவனும், மனைவியும் நடந்து போய்க் கொண்டுள்ளனர். சாலையில் ஒரு குரங்கு கிராஸ் செய்து ஓடுகிறது. மனைவி – என்னங்க, உங்க உறவுக்காரர் இப்படி பொறுப்பில்லாமல் ரோட்டை கிராஸ் செய்கிறார் பாருங்க… யாருங்க இது?. கணவன் (கடுப்பை அடக்கியபடி)- என் மாமனார்தானே போகிறார். உனக்கு அவரைத் தெரியாதாக்கும்….!!!!! ====================================== மனைவி சமைத்து வைத்த சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தார் கணவர். மனைவி – ஏங்க, நான் உங்களுக்கு இப்படியே சமைச்சுப் போட்டுக் கிட்டிருந்தா எனக்கு என்னங்க கிடைக்கும்?. கணவன்- என்னோட […]
Continue reading…

 

மிஸ்டர் எக்ஸ் and செக்ஸாலஜிஸ்ட் டாக்டர்

செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் ஒருவரிடம் சென்ற மிஸ்டர் எக்ஸ், தனக்கு ரொம்ப நாளாவே ஒற்றைத் தலைவலி பாடாக படுத்துகிறது என்றார். அதற்கு டாக்டரோ, எனக்கு ஒற்றைத் தலைவலி வந்தால் நேராக என் மனைவியிடம் போய் என்ஜாய் செய்வேன் ஒற்றைத் தலைவலி பறந்து போய்விடும். இப்போது ஒற்றைத் தலைவலியே எனக்கு வருவதில்லை. நீங்களும் ஏன் அதுபோல ட்ரை பண்ணக் கூடாது என்று சொல்லி அனுப்பினார். ஆலோசனை பெற சென்ற எக்ஸ் சந்தோசத்தோடு திரும்பிச் சென்றார். வேலை முடிந்து டாக்டர் தன் […]
Continue reading…