November 2012 TamilJokes collections

“கணவனும் மனைவியும் ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் புரிஞ்சிக்கிட்டு நடந்துக்கிட்டா வாழ்க்கையிலே எந்தச் சிக்கலும் வராது சார்! விட்டுக் கொடுக்கிற மனப்பான்ம… வேணும்… எங்க வீட்டுலே பாருங்க… எப்பவும் அப்படித்தான்.. சின்னச் சின்ன பிரச்சனைகளை அவகிட்டே விட்டுடுவேன்.. பெரிய பிரச்சனைகளையெல்லாம் நான் எடுத்துக்குவேன்!” “சின்ன பிரச்சினைன்னா எது..?” ““பையனை கல்லூரியிலே சேர்க்கறது.. ‌பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடரது ..புதுசா வீடு கட்டறது.. இதெல்லாம்தான்…!” “பெரிய பிரச்சினைன்னா..?” “இலங்கைப்பிரச்சனை.. காஷ்மீர்ப் பிரச்சனை… ஈராக்.. ஈரான்… இது மாதிரி”…..!!!??? =========== …! .ஒரு […]
Continue reading…

 

Tamil Mokkai jokes collection-5

செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது . – தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது) ———————————————————— இட்லி மாவை வச்சு இட்லி போடலாம். சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம் . ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா? – ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம் ————————————————————— என்னதான் மனுசனுக்கு வீடு , வாசல் , காடு, கரைன்னு எல்லாம் […]
Continue reading…

 

TASMAC I CARE

VASAN EYE CARE AD RE-MIX TASMAC I CARE நான் சரக்கடிக்க FIRST போகும் போது ரொம்ப பயந்தேன் …!! அப்போதான் TASMAC LABOURசோட உண்மையான உண்மையான அன்பும் அரவணைப்பும் ஆறுதலும் எனக்கு உண்மையான தெளிவும் கிடைச்சது..! THANKS TO TASMAC LABOURS.! நாங்க இருக்கோம் !! QUARTER அடிங்க குப்புற படுங்க…!!!!!  
Continue reading…

 

நடுவ‌ர் சட்டை

எ‌ன்னடா அ‌ந்த அ‌ம்பய‌ர்… கே‌ட்‌ச் ‌பிடி‌ச்சாலு‌ம் அவு‌‌ட் குடு‌க்க மா‌ட்டீ‌ன்றா‌ர்… அத சொ‌ன்ன ‌உன‌க்கு கொலை வெ‌றி வ‌ந்‌திடு‌ம். பரவா‌யி‌ல்ல சொ‌ல்லு. அவ‌ர் சட்டையோட அ‌க்கு‌ள் பகு‌தி கிழிஞ்சி‌யிருக்காம்…
Continue reading…