November 2012 TamilJokes collections

“கணவனும் மனைவியும் ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் புரிஞ்சிக்கிட்டு நடந்துக்கிட்டா வாழ்க்கையிலே எந்தச் சிக்கலும் வராது சார்! விட்டுக் கொடுக்கிற மனப்பான்ம… வேணும்… எங்க வீட்டுலே பாருங்க… எப்பவும் அப்படித்தான்.. சின்னச் சின்ன பிரச்சனைகளை அவகிட்டே விட்டுடுவேன்.. பெரிய பிரச்சனைகளையெல்லாம் நான் எடுத்துக்குவேன்!” “சின்ன பிரச்சினைன்னா எது..?” ““பையனை கல்லூரியிலே சேர்க்கறது.. ‌பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடரது ..புதுசா வீடு கட்டறது.. இதெல்லாம்தான்…!” “பெரிய பிரச்சினைன்னா..?” “இலங்கைப்பிரச்சனை.. காஷ்மீர்ப் பிரச்சனை… ஈராக்.. ஈரான்… இது மாதிரி”…..!!!??? =========== …! .ஒரு […]
Continue reading…

 

Tamil Mokkai Jokes October 2012

“எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்கிறாரு தெரியுமா..?” “இப்பதான் டைனோஸரைஸே கிடையாதே” “எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!” =============== “ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சுற்றி நிற்குதே..?” “நான் சொல்லலை அவரு பதினெட்டு ‘பட்டி’க்குச் சொந்தக்காரருன்னு…” ============== “வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?” “அப்படியே அப்பனையே உரிச்ச ு வ ைச்சிருப்பான்.” ============== இரண்டு நடிகைகள் உரையாடலில் இருந்து…. “யாராவது பழம் கொடுத்தால் வாங்காதே..” “ஏன்..?” “பழம் பெறும் நடிகைனு சொல்லிடுவாங்க..!” ================ […]
Continue reading…

 

Captain VijayaKanth Rocks

VijayaKanth was lying on the beach, An American : Are you relaxing? VijayaKanth : No, I yam VijayaKanth. Annggg! *wink* Another American : Are you Relaxing? VijayaKanth : Noo, I yam VijayaKanth. An English man : Are you relaxing?? VijayaKanth : *SHOUTS* NO NO NO… I yam vijayakanth, vijayakanth, vijayakanth!! [VijayaKanth left that place in […]
Continue reading…

 

Tamil Mokkai Jokes September 2012 collections

நேத்து ஒரு பழைய படத்தில, தலையில ஏதோ ஒன்னு மாட்டி ஹீரோவுக்கு எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கிற மாதிரி ஒரு ஸீன்.. இப்போயெல்லாம், கரண்ட் வந்துருச்சுன்னு சொன்னாலே பெரிய ஷாக் ட்ரீட்மென்ட்தான் காதலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது! ஆனால் வேறு ஃபிகருக்கு மாற்றிக் கொள்ள முடியும்! ஒண்ணு கவனிச்சீங்களா? கரெக்டா ஃபிப்ரவரி 14த்-காதலர் தினம்(VALENTAIN’S DAY)!லிருந்த்து பத்தாவது மாதம், நவம்பர் 14த்- குழந்தைகள் தினம்.(CHILDRENS DAY!.)! Just for your attention. இட்லிக்கும் தோசைக்கும் என்ன வித்தியாசம்…..??? இட்லி […]
Continue reading…

 

TamilJokes Collections september 2012

  இன்று மழை வரும்னு செய்தியிலே சொன்னாங்க நீங்க கேட்டீங்களா நான் கேக்கலைங்க அவங்களேதான் சொன்னாங்க வாங்க வாங்க நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா இல்லை பெண் வீட்டுக்காரரா இல்லைங்க நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரருங்க சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு. ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு. கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு. சோமு – ராமு : ?!?!?!?!?!? சர்தார்ஜி […]
Continue reading…

 

Wife open call center tamil adult joke

  அந்தக் கணவனும், மனைவியும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள விரும்பும்போது ஒருவரை ஒருவர் ஜாடையாக அழைத்துக் கொள்ள ஒரு கோட் வேர்ட் வைத்திருந்தனர். அதாவது போன் கால் என்று சொன்னால்… அதுக்கு என்று அர்த்தம். இப்படி பேசிக் கொண்டால் குழந்தைக்குப் புரியாது என்பது அவர்களது ஐடியா. ஒரு நாள் கணவராகப்பட்டவருக்கு அந்த நினைப்பு வந்து விட்டது. உடனே மகனைக் கூப்பிட்டு, போய் அம்மா கிட்ட, அப்பாவுக்கு போன் பண்ணனும்னு சொல்றாருன்னு சொல்லு என்றார். மகனும் போய் […]
Continue reading…

 

ஓட்டையைப் போட்டுட்டானே

  சுப்பன் – என் பையன் ரொம்ப மோசம் குப்பன் – என்ன செஞ்சுட்டான் சுப்பன்- என்னோட வேலைக்காரி கர்ப்பமாக காரணமாகிட்டான் குப்பன் – அடப்பாவி, அவனுக்கு 9 வயசுதானே ஆகுது… சுப்பன் – ஆமா, ஆனா என்னோட ஆணுறைகளையெல்லாம் எடுத்து ஓட்டைப் போட்டுட்டானே…  
Continue reading…

 

Mappillai and Mamanaar Jokes

அந்த நபரின் மகளுக்குக் கல்யாணம் சிறப்பாக முடிந்தது. இப்போது பொண்ணும், மாப்பிள்ளையும் கிளம்பும் நேரம். அப்போது பெண்ணின் மாப்பிள்ளையிடம் வந்து ஒரு தாளைக் காட்டினார். அதில், Goods once delivered will not be taken back என்று இருந்தது. அதைப் பார்த்த மாப்பிள்ளை தானும் ஒரு தாளை எடுத்து மாமனாரிடம் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்தார் மாமனார். அதில் Guarantee void if seal is broken என்று இருந்தது..  
Continue reading…

 

Tamil Jokes Husband and Wife July 2012

அவன்: நான் என் பொண்டாட்டிக்கு தினமும் ஆபீஸ் போறதுக்கு முன்னாடி முத்தம் கொடுப்பேன்… நீங்க எப்படி?” இவன்: “ஹி.. ஹி.. நானும் தான்… நீங்க ஆபீஸ்க்கு போனதுக்கு அப்புறம்” அவன்: “கொய்யால! !!!!!” ====================================== குடிப்பழக்கம் உள்ள நண்பர்களுடன் பழகுவதைக் குறைக்கணும்………… . . . . ஏன் என்றால் ?> . . . . . . . நம்ம சரக்கை காலி பண்ணிடுறானுங்க. ====================================== எல்.கே.ஜி. பையன் : அப்பா நேத்து வந்த […]
Continue reading…

 

Tamil Jokes Collections July 2012

நண்பர் : “ உங்க படத்தில, சம்பந்தமே இல்லாமே, பாட்டி ஒரு பையனுக்கு கதை சொல்ற மாதிரியான சீனை எதுக்கு சார் சேர்த்திருக்கீங்க?” டைரக்டர்: “ படத்தில கதையே இல்லைன்னு யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க…!” … மனைவி : “ என்னங்க! இதுவரைக்கும் ரெண்டு பேரா இருந்து வந்த நாம, இனிமே மூணு பேரா ஆகப் போறோம்” கணவன் : “ அடி கள்ளி… எங்கிட்ட சொல்லவே இல்லையே…. எத்தனை மாசம் ?” மனைவி : “ […]
Continue reading…