என்ன பாத்து ஏன்டா இந்த கேள்விய கேட்ட?

நூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். ஒரு இளைஞன் அவளருகில் வந்தான். அவளருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது. அவளிடம் மெல்லக் கேட்டான்”நான் இங்கே அமரலாமா?” அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். பின் உரக்கச் கேட்டாள்”இன்று இரவு உன்னோடு தங்குவதா?என்ன நினைத்தாய்?” அவள் சப்தம் கேட்டு நூலகத்தில் உள்ள அனைவரும் அவனையே பார்த்தனர். அவனுக்கு அவமானமாகி விட்டது. அங்கிருந்து அகன்று ஒர் காலி இருக்கை தேடி அமர்ந்தான். சிறிது நேரம் சென்று அவள் அவன் அருகில் […]
Continue reading…

 

நீதிபதி VS குற்றவாளி

  நீதிபதி: இனியொரு முறை இங்கு உன்னை பார்க்க விரும்பவில்லை என்று போன தடவையே கூறினேன், இல்லையா? குற்றவாளி: இதைத்தான் எஜமான், காலையிலிருந்து நான் சொல்லிக்கிட்டு இருக்கேன். இந்தப் போலீஸ்காரங்க அதை கேட்காமல், உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டாங்க!!
Continue reading…

 

நீதிமன்ற நகைசுவைகள்

நீ‌‌திப‌தி : ‌நீ‌ங்க‌ள் யாரை‌த் திருமணம் செய்து கொண்டிருக்‌கி‌றீ‌ர்க‌ள்? ஆ‌ண் : ஒரு பெண்ணை. ‌நீ‌திப‌தி : பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்? ஆ‌ண்: ஏ‌ன் செ‌ய்து கொ‌ள் மா‌ட்டா‌ர்க‌ள். என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!.
Continue reading…

 

பொய் சாட்சி

“சாட்சி சொல்லும் போது, நீ ஏன் கூண்டை விட்டு வெளியே வந்து சொல்ற?” ”நீங்கதானே எஜமான் இந்தக் கூண்டுல நின்னு பொய் சொல்லக்கூடாதுன்னு சொன்னீங்க.”!
Continue reading…

 

Three Detectives – Trainee Jokes

A policeman was interviewing 3 person who were getting trained to become detectives. To test their skills in recognizing a suspect, he shows the first person a picture for 5 seconds and then hides it. “This is your suspect, how would you recognize him?” The first person answers, “That’s easy, we’ll catch him fast because […]
Continue reading…

 

Lawyer and Engineer

A lawyer and an engineer were fishing in the Caribbean when they got to talking. The lawyer mentioned, “I’m here because my house burned down and everything got destroyed by the fire. The insurance company paid for everything.” “That’s quite a coincidence,” remarked the engineer. “I’m here because my house and all my belongings were […]
Continue reading…