Tamil Mokkai collections

1) YOU = Very Nice YOU = Very Smart YOU = Very Lovely YOU = Very Lucky YOU = Very Beauty ஐ…. சிரிப்பைப் பாரு…. இது எனக்கு வந்த SMS…. 2) ஒரு சிறுவன் தன் அம்மாவிடம் அடி வாங்கிக் கொண்டு கோபமுடன் வெளியில் அமர்ந்துள்ளான். அப்போது வந்த அப்பா அவனிடம், ஏன் கோபமாக இங்கே உட்கார்ந்துள்ளாய் எனக் கேட்கிறார். மகன் சொல்கிறான்…. ” அப்பா… இனியும் என்னால் […]
Continue reading…

 

டீச்சர் vs மாணவன்

டீச்சர்:- கடல் நடுவுல ஒரு மாமரம் இருக்கு, அதில இருக்கிற மாங்காய் பறிச்சிட்டு வரணும்னா நீ என்ன செய்வ…? மாணவன்:- என்னோட ரெண்டு ரெக்கையையும் விரிச்சிகிட்டு பறவை மாதிரி வானத்துல பறந்து போய் மாங்காய் பறிப்பேன் சார்.. டீச்சர்:- திடீர்னு உனக்கு ரெண்டு ரெக்கையை உங்க அப்பனா வந்து கொடுப்பான்? மாணவன்:- கடல் நடுவுல போய் மாமரத்த யார் வச்சது சார், உங்க அப்பனா? டீச்சர்:- ?????????!!!!!!!!!!!    
Continue reading…

 

தமிழ் மொக்கை சங்கங்கள்

  புலிக்கு பின்னாடி போன‌  மானும் பொண்ணுக்கு பின்னாடிப் போன‌  ஆணும்.. பிழைத்ததாக சரித்திரம் இல்லை.. இப்படிக்கு சிங்கிளா வாழ்ந்தாலும் சிங்கம் போல வாழ்வோர் சங்கம்.. ================================== அனுமதி கேட்க்கவும் இல்லை… அனுமதி வழங்கவும் இல்லை… ஆனால்   பிடிவாதமாக ஒரு முத்தம்.. “கன்னத்தில் கொசுக்கடி” இப்படிக்கு, புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்!!!! ================================== காதல் One Side -ஆ பண்ணினாலும் Two side-ஆ பண்ணினாலும் கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது!!! இப்படிக்கு , காதல் […]
Continue reading…

 

ஜோசியர் VS பெண்

  ஜோசியர்:- கவலைபடாதேம்மா.. உன் ஜாதகப்படி நீ காதலிக்கிறவனை தான் கல்யாணம் பண்ணிப்பே.. பெண்:- இப்படி மொட்டையா சொன்னிங்கனா எப்படி, யாரைன்னு சரியா சொல்லுங்க.. josiyar: kavalapadathamma ..un jadagapadi nee kaadalikiravanai thaan kalyaanam pannippe… Girl:ippadi mottaya sonneengana eppadi,yaarainnu sariyaa sollunga….   புலியை தத்தெடுத்த்தார் டோனி..#எங்க ஊருலயும் ஒரு சிறுத்தை தேர்தலுக்கு பிறகு ,அனாதையா சுத்தீட்டு இருக்கு..ஆனா அது குலைக்கும்..பாத்துக்கறீங்களா??      
Continue reading…

 

TASMAC I CARE

VASAN EYE CARE AD RE-MIX TASMAC I CARE நான் சரக்கடிக்க FIRST போகும் போது ரொம்ப பயந்தேன் …!! அப்போதான் TASMAC LABOURசோட உண்மையான உண்மையான அன்பும் அரவணைப்பும் ஆறுதலும் எனக்கு உண்மையான தெளிவும் கிடைச்சது..! THANKS TO TASMAC LABOURS.! நாங்க இருக்கோம் !! QUARTER அடிங்க குப்புற படுங்க…!!!!!  
Continue reading…

 

நான் கர்ப்பமா இருக்கேங்க

மனைவி : ஏங்க, நான் ஒண்ணு சொல்லுவேன். அடிக்க மாட்டேங்களா கணவன் : சும்மா சொல்லு செல்லம் மனைவி : நான் கர்ப்பமா இருக்கேங்க கணவன் : அட, எவ்ளோ சந்தோஷமான விஷயம். இதைப்போய் வருத்தமா சொல்றியே. மனைவி: இப்பதாங்க நிம்மதியா இருக்கு. இதே போல தான் காலேஜ் படிக்கும் போது அப்பா கிட்ட சொன்னதுக்கு அடிக்க வந்துட்டார்..
Continue reading…

 

மருத்துவர் VS நோயாளி

மருத்துவர்: “ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.” நோயாளி : “ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”    
Continue reading…

 

நீதிபதி VS குற்றவாளி

  நீதிபதி: இனியொரு முறை இங்கு உன்னை பார்க்க விரும்பவில்லை என்று போன தடவையே கூறினேன், இல்லையா? குற்றவாளி: இதைத்தான் எஜமான், காலையிலிருந்து நான் சொல்லிக்கிட்டு இருக்கேன். இந்தப் போலீஸ்காரங்க அதை கேட்காமல், உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டாங்க!!
Continue reading…