Doctor and Nurse Jokes

ஆபரேஷன் முடிஞ்சு தையல் போடுற நேரத்துலதான் அவரு போலி டாக்டர்னு தெரிஞ்சுது…! எப்படி? தையலை, சாதாரண நூல்ல போடவா. இல்லை மாஞ்சா நூல்ல போடவான்னு கேட்டாரே..? ———————————————————————————————– டாக்;டர் கோபமா இருக்காரே, ஏன் ? ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம். ———————————————————————————————– டாக்டர் ; ஏன் சார்.. எதுக்கு நர்ஸ் கையை தடவிப் பார்த்தீங்களாம்..? நோயாளி ; நீங்கதானே சொன்னீங்க.. ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு..! ———————————————————————————————– கிளினிக்கில் […]
Continue reading…

 

என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்

நேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்! நிஜமாவா, எப்படி? அவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிகிட்டேன்!’… =========== அம்மா……… அப்பாவ எங்கு தேடியும் காணோமே?? ஏண்டா மொய் எழுதற எடத்துல தேடினே?…பந்தியிலே தேடிப்பாரு கிடைப்பாரு அந்த தின்னி பண்டாரம்..!!?? ================ ஒரு கணவன் ரொம்பத் தாமதமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான். மனைவி ரொம்பவும் வருத்தப்பட்டுச் சொன்னாள்: “”ரொம்ப சாரிங்க… உங்களுக்காக ஆசையா ஒரு புது சமையல் ஐயிட்டம் பண்ணி […]
Continue reading…

 

என்ன பாத்து ஏன்டா இந்த கேள்விய கேட்ட?

நூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். ஒரு இளைஞன் அவளருகில் வந்தான். அவளருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது. அவளிடம் மெல்லக் கேட்டான்”நான் இங்கே அமரலாமா?” அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். பின் உரக்கச் கேட்டாள்”இன்று இரவு உன்னோடு தங்குவதா?என்ன நினைத்தாய்?” அவள் சப்தம் கேட்டு நூலகத்தில் உள்ள அனைவரும் அவனையே பார்த்தனர். அவனுக்கு அவமானமாகி விட்டது. அங்கிருந்து அகன்று ஒர் காலி இருக்கை தேடி அமர்ந்தான். சிறிது நேரம் சென்று அவள் அவன் அருகில் […]
Continue reading…

 

TamilJokes Collections september 2012

  இன்று மழை வரும்னு செய்தியிலே சொன்னாங்க நீங்க கேட்டீங்களா நான் கேக்கலைங்க அவங்களேதான் சொன்னாங்க வாங்க வாங்க நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா இல்லை பெண் வீட்டுக்காரரா இல்லைங்க நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரருங்க சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு. ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு. கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு. சோமு – ராமு : ?!?!?!?!?!? சர்தார்ஜி […]
Continue reading…

 

Tamil Jokes Collections July 2012

நண்பர் : “ உங்க படத்தில, சம்பந்தமே இல்லாமே, பாட்டி ஒரு பையனுக்கு கதை சொல்ற மாதிரியான சீனை எதுக்கு சார் சேர்த்திருக்கீங்க?” டைரக்டர்: “ படத்தில கதையே இல்லைன்னு யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க…!” … மனைவி : “ என்னங்க! இதுவரைக்கும் ரெண்டு பேரா இருந்து வந்த நாம, இனிமே மூணு பேரா ஆகப் போறோம்” கணவன் : “ அடி கள்ளி… எங்கிட்ட சொல்லவே இல்லையே…. எத்தனை மாசம் ?” மனைவி : “ […]
Continue reading…

 

husband and wife jokes

மனைவி : என்னங்க செத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான் இருகனுமாம்ல………….. கணவன் : அதனால தாண்டி அது சொர்க்கம் ………..! மனைவி . . . . ???? 🙁 கணவன் – அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். பணம் அனுப்ப சொல்லி, லெட்டர் போட்டிருக்காங்க. மனைவி – சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க எல்லாம் சரியாப் போய்டும். கணவன் – ஓகே அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுகிறேன். நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு […]
Continue reading…

 

போஸ்ட்மார்டம்

நர்ஸ்: ஏன் டாக்டர் சோகமா இருக்கீங்க? டாக்டர்: இன்னிக்கு மதியம் நான் ஆபரேஷன் பண்ண நோயாளி இறந்திட்டாரு. நர்ஸ்: டாக்டர், இன்னைக்கு மதியம் நீங்க பண்ணது ஆபரேஷன் இல்ல அது போஸ்ட்மார்டம். டாக்டர்: அப்போ காலைல நான் யாருக்கு போஸ்ட்மார்டம் பண்ணேன்? நர்ஸ்: ???
Continue reading…

 

Doctor Jokes

  Dr : Pallu eppadi vilunthuchu..? Man : Atha yarkitayavathu sonna meethi pallum kottidumnu en wife sonna doctor..     Doctor : உங்களுக்கு இருக்கிற வியாதி குணமாகணும்னா நீங்க மீனும் கோழியும் சாப்பிடறதை நிறுத்தித்தான் ஆகணும்.     நோயாளி : எப்படி doctor அதுங்க சாப்பிடறதை நான் நிறுத்த முடியும்????
Continue reading…

 

Tamil SMS Jokes collection

“செய்… அல்லது செத்துமடி… ” —- நேதாஜி.. ” படி.. அல்லது பன்னிமேய்… ” — எங்கபிதாஜி…. ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரியவைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்… மாணவர்கள்: புரியல சார்… போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது ? டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்… நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.
Continue reading…